வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேவைகள்

We offer a range of group programs that aim to reduce feelings of isolation, provide support through sharing experiences and feelings with others and build relationships.

Our group programs often take place in a setting local to participants to foster connections in their communities.

Foundation House also assists our clients by providing referrals to other services, such as:

  • Health services
  • Housing services
  • Legal services
  • Other community support services

Foundation House is committed to protecting the privacy and confidentiality of our clients and ensuring we meet our obligations under the Privacy Act 1988 (Cwlth), Privacy and Data Protection Act 2014 (Vic) and the Health Records Act 2001 (Vic).

We are a child safe organisation with a strong commitment to the safety, participation and empowerment of all children. Foundation House has zero tolerance of child abuse, which is reflected in our robust policies and procedures.

Foundation House values feedback on the services we provide. You can make a suggestion, give us a compliment or make a complaint in person, over the telephone, or in writing. All complaints are promptly and fairly investigated without prejudicing your access to services.

Explore:

FOUNDATION HOUSE CAN HELP YOU

It is normal for people to have difficulties as a result of experiences of torture or other traumatic events prior to arrival in Australia, such as:

  • Family problems
  • Little interest in daily life
  • Not wanting to be around other people
  • Problems with thinking, concentration and learning
  • Feeling sad, nervous or angry in many situations
  • Thoughts and memories that worry you
  • Sleep problems

Foundation House ஆனது பின்வருபவை உட்பட்ட பலதரப்பட்ட சேவைகளை அளிக்கிறது:

  • சிறப்புவாய்ந்த ஆலோசனையளித்தல்
  • தனிநபர் மற்றும் குடும்ப ஆதரவு
  • குழு நிகழ்ச்சிகள்
  • பாரம்பரிய மூலிகை வைத்தியம், மசாஜ், இதர இயற்கை வைத்தியங்கள் போன்ற குறைநிரப்பும் வைத்தியங்கள்

எங்களுடைய சேவைகள்:

  • இலவசமானவை
    உட்படதொழில்நிபுணத்துவ உரைபெயர்ப்பாளர்களுக்கான அணுக்கம்
  • இரகசியமானவை
    உங்களுடைய தகவல்களைத் தனிப்பட்டதாகப் பேணுகிறோம், நாங்கள் உபயோகிக்கும் உரைபெயர்ப்பாளர்களும் அவ்வாறே செய்கிறார்கள்
  • தன்னார்வமானவை
    எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் எங்களுடைய சேவைகளை உபயோகிப்பதை நிறுத்துவதற்கு உங்களுக்குச் சுதந்திரமுள்ளது
  • ஆதரவானவை
    உங்களுடைய உரிமைகளுக்கு ஆதரவளிக்கிறோம்
  • அறிவு புகட்டக்கூடியவை
    எங்களுடைய வேலையானது, அகதிகளின் அனுபவங்களைப் பற்றி சமூகத்திற்குத் தகவலளிக்கிறது

அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு முன்பாக பின்வருவன போன்ற சித்திரவதை அல்லது வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்ததன் விளைவாக மக்களுக்கு வழக்கமாகச் சிரமங்கள் இருக்கின்றன:

  • குடும்பப் பிரச்சனைகள்
  • தினசரி வாழ்க்கையில் குறைவான ஆர்வம்
  • மற்றவர்கள் மத்தியில் இருக்க விரும்பாமை
  • சிந்தித்தல், கவனம் செலுத்துதல், கற்றல் முதலியவற்றில் பிரச்சனைகள்
  • பல சூழ்நிலைகளில் சோகம், பதற்றம் அல்லது கோபமாக உணருதல்
  • உங்களைக் கவலைப்படுத்தும் எண்ணங்களும் நினைவுகளும்
  • நித்திரை கொள்வதில் பிரச்சனைகள்

இது உங்களுடைய அனுபவமாக இருந்தால், உங்களுக்கு Foundation House-ஆல் உதவ முடியும்.

Foundation House சேவைகளை எப்படித் தொடர்பு கொள்வது?

  1. (03) 9389 8900 என்ற இலக்கத்தில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள், எங்கள் அலுவலகங்களில் ஒன்றுக்கு வருகை தாருங்கள் அல்லது ஒரு சிபாரிசை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய அனுமதியுடன், வைத்தியர், சமூக சேவகர், ஆசிரியர்,, குடும்ப அங்கத்தவர் அல்லது சினேகிதர் உங்கள் சார்பாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்
  2. நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டால் அல்லது வருகை தந்தால், எங்களுடைய வரவேற்பாளர் உங்களுடைய பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுவிட்டு, உங்களுக்கு உரைபெயர்ப்பாளர் தேவையா என்று கேட்பார்
  3. ஐந்து வேலை நாட்களுக்குள் Foundation House பணியாளர் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார்

எங்கள் தலைமை அலுவலகம் Brunswick-இல் அமைந்துள்ளது.

எங்கள் தலைமை அலுவலகம் Brunswick-இல் அமைந்துள்ளது.
எங்கள் வாடிக்கையாளர் அடிப்படையான சேவைகள் பின்வரும் இடங்களில் உள்ளன:

Foundation House ஆனது பின்வரும் இடங்களில் இதர அமைப்புகளுடன் கூட்டாகவும் சேவைகளை அளிக்கிறது:

Foundation House
Processing...
Thank you! Your subscription has been confirmed. You'll hear from us soon.
Subscribe to Foundation House News and Events
ErrorHere